சுற்றுலா விசாவில் ரஷ்ய நடிகர்கள்! சூர்யாவுக்கு சிக்கல்?
நடிகர் சூர்யாவின் படப்பிடிப்பில், சுற்றுலா விசாவில் வந்த ரஷ்ய நடிகர்கள் கலந்து கொண்டது அம்பலம் ஆகியுள்ளது. இது பற்றி ஊட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.…
