விஜய்யின் ‘டெல்லி மனசாட்சி’ யார்..?
மறைந்த முதல்வர் கலைஞருக்கு ‘மனசாட்சி’யாக டெல்லியில் விளங்கியவர்தான் முரசொலிமாறன். தமிழகத்தில் ஆட்சி புரிபவர்களுக்கு தனக்கு மிகுந்த நம்பிக்கை நட்சத்திரமாகவும், மனசாட்சியாகவும் டெல்லியில் செயல்படக்கூடிய நபர் ஒருவர் அவசியம்! அந்த வகையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மு.தம்பிதுரை, மைத்ரேயன் உள்ளிட்டவர்கள் இருந்தார்கள். ஸ்டாலினுக்கு…
