Month: July 2024

ஃபெலிக்சுக்கு ஜாமீன்! ‘ரெட் பிக்ஸ்’ நிரந்தர முடக்கம்!

சவுக்கு சங்கரின் நண்பரும், ஊடகவியலாளருமான பெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் ரெட்பிக்ஸ் என்ற யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பெண் காவலர்கள் குறித்து மிகவும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். மேலும்…

சவுக்கு சங்கருக்கு திடீர் நெஞ்சு வலி! மருத்துவமனையில் அனுமதி!

சென்னை புழல் சிறைக்கு அழைத்து வரப்படும் வழியில் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி. பெண் காவலர்களை அவமதிக்கும் வகையில் பேசிய பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் காவல்…

ராமதாஸ், நத்தம், ஐ.பி. அப்பல்லோவில் அட்மிட்!

பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ் (85) வயது மூப்பு காரணமாக அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்தது. ஆகையால் 2 மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவ…

உப்பிலியபுரம் திமுகவில் பிரிவினை? தலைமை கண்டிக்குமா..?

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை திருச்சி மாவட்டம் துறையூர் உப்பிலியபுரம் அருகே பச்சைமலைக்கு வருகை தர இருக்கிறார். அவருடன், அவரது நண்பரும், மனசாட்சியும், மந்திரியுமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் வரவிருக்கிறார். இதனைத் தொடர்ந்து உப்பிலியபுரம் முழுவதும்…

சட்டசபைக்குள் குட்கா! ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

கடந்த அதிமுக ஆட்சியில் தமிழக சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் தொடர்பான உரிமை மீறல் நோட்டீசுக்கு விளக்கம் அளிக்கும்படி, தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் சட்டமன்றத்துக்குள் குட்கா…

எது சொன்னாலும் தெரிந்து சொல்வது சீமானுக்கு நல்லது : அமைச்சர் சிவசங்கர்..!

போக்குவரத்து துறையை தனியார் மயம் ஆக்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கடலூரில் தெரிவித்துள்ளார். கடலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்காக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று ஆஜரானார். இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு…

தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு முழுமையாக தோல்வியடைந்து விட்டது – அன்புமணி..!!

தமிழகத்தில் ஒரே நாளில் 3 அரசியல் கொலை தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் நகர அதிமுக  வட்ட செயலாளரான பத்மநாதன் நேற்று அதிகாலை திருப்பணாம்பாக்கம் என்ற இடத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது  அவர் மீது காரை…

சிறப்புமிக்க அரசியல் மாநாடு: தீவிர ஆலோசனையில் விஜய் !!

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் பயணத்தை தொடங்கிய நடிகர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு தீவிர களப் பணியில் இறங்கி வருகிறார். அந்த வகையில் மாவட்டம் தோறும் ஆலோசனை கூட்டங்கள், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் போன்றவை…

தமிழகத்தை புறக்கணித்தால் மேலும் மேலும் பாஜக தோல்விகளை சந்திக்கும்..! மு.க.ஸ்டாலின்..!

டெல்லியில் இன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் தான் ஏன் பங்கேற்கவில்லை என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின்  விளக்கியுள்ளார். மேலும் பாஜக அரசுக்கு திருவள்ளுவரும் கசந்துவிட்டார் என்றும், மேலும் மேலும் தமிழகத்தை புறக்கணித்தால் மேலும் மேலும் பாஜக தோல்வியை சந்திக்கும் எனவும்…

மெட்ரோ ரெயிலில் கஞ்சா…! உணவு டெலிவரி ஊழியர் கைது…!

சென்னை மெட்ரோ ரெயிலில் கஞ்சா பயன்படுத்தியதாக உணவு டெலிவரி ஊழியர் புவனேஷ் எனும் இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். மெட்ரோ ரெயிலில் கஞ்சா பயன்படுத்தியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிவிட்டிருந்த நிலையில் தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. முன்னதாக அதிமுக…