Category: அரசியல்

5 தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை நீட்டிப்பு! செப்.28ல் இறுதி விசாரணை!

ஐந்து சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை நீடித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கின் இறுதி விசாரணை வரும் 28-ம்தேதி நடைபெறும் என அறிவித்துள்ளது. தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளதால், திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம்…

‘இடைத்தேர்தலில் அதிமுக வெல்லும்!’ எடப்பாடியின் ‘நம்பிக்கை’ பேட்டி!

தமிழக சட்டப்பேரவையில் இன்று திமுகவினர் அமளியில் ஈடுபட, சபாநாயகர் உத்தரவின் பெயர்கள் அவர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். இதன்பின் சில மணி நேரங்களுக்கு பின் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ‘‘ஆளுங்கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் மாறி மாறி பேசி அவை நேரம் வீணடிக்கப்படுகிறது.…

த.வெ.க. கூட்டணி கூட்டத்தில் மார்க்சிஸ்ட் பங்கேற்காது!

“முதல்வர் விஜய் 3 கோப்புகள் கையில் இருக்கிறது என்று கூறுகிறார். அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் 50 ஆண்டுகளுக்கு முன் உள்ள சர்க்காரியா கமிஷன் பற்றி பேசுவது திசைதிருப்பும் தந்திரம்.தவெக கூட்டணி கூட்டத்தில் பங்கேற்குமாறு அமைச்சர்கள் எங்களுக்கு அழைப்பு விடுத்தனர். ஆனால்,…

‘விபத்து’ முதல்வரால் தலைகுனியும் தமிழகம்! மருது அழகுராஜ் ஆவேசம்!

தமிழக சட்டசபையில் நேற்று விஜய் பேசியதற்கு கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்டு கட்சிகளே கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில், ‘‘மக்களை தலைகுனிய வைத்துக்கொண்டிருக்கிறார் தமிழகத்தின் ‘விபத்து முதல்வர்’ என தி.மு.க.வின் கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ் விஜய்க்கு எதிராக ஆவேசமாக பதிவிட்டிருக்கிறார்!…

விஜய்யின் வீட்டிற்கு அருகே புதிய தலைமைச் செயலகம்!

முதல்​வர் விஜய் அறி​வித்த புதிய தலை​மைச் செயலக வளாகம் அமைக்க சென்னை பட்​டினப்​பாக்​கம் ஃபோர்​ஷோர் எஸ்​டேட்​டில் உள்ள 25 ஏக்​கர் வீட்டு வசதி வாரிய நிலம் தேர்வு செய்​யப்​பட்​டிருப்​ப​தாகத் தகவல் வெளி​யாகி​யுள்​ளது. இந்த இடம் விஜய்யின் இல்லத்திற்கு (விட்டிற்கு) அருகே அமைந்திருப்பது…

டெண்டர் ஊழல்! முதல் குற்றவாளி கே.என்.நேரு! விரைவில் கைது நடவடிக்கை!

திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் அரசு டெண்டர்கள் ஒதுக்கீட்டில் ரூ.1,020 கோடி ஊழல் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை அனுப்பிய ஆதாரங்கள் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சார்பில் கடந்த 4-ம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.…

வீராணம் முதல் பார்ட்டி ஃபண்ட் வரை… உதயநிதியை ‘தெறி’க்க விட்ட விஜய்!

சட்டப்பேரவையில் காவல் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு முதல்வர் விஜய் கடந்த 7ம் தேதி பதில் அளித்தார். அப்போது, சர்க்காரியா கமிஷன் மற்றும் அமலாக்கத் துறையின் அறிக்கைகளை சுட்டிக்காட்டி திமுக மீது கடுமையாக குற்றம்சாட்டினார். தமிழக சட்டப்பேரவை 3 நாட்கள்…

பிரதமர் வேட்பாளர்! திமுகவுக்கு காங்கிரஸ் தூது! கண் சிவந்த ஸ்டாலின்!

கூட்டணிக் கட்சிகளின் தயவில் த.வெ.க. ஆட்சி நடத்திக் கொண்டிருந்தாலும் பட்ஜெட் கூட்டத் தொடரில் தி.மு.க.வை பாடாய்ப் படுத்தி வருகிறார்கள் த.வெ.க.வினர். இதனால் உதயநிதி முதற்கொண்டு ஸ்டாலின் வரை கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். இந்த நிலையில்தான் பிரதமர் வேட்பாளராக விஜய்யை முன்னிறுத்தி தவெக…

த.வெ.க. அரசு மீது கடும் அதிருப்தியில் கம்யூனிஸ்டுகள்!

த.வெ.க. அரசு மீது கடுமையான அதிருப்தியில் கம்யூனிஸ்டு கட்சிகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. த.வெ.க. ஆதரவு கட்சிகளின் முதல் ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்த கம்யூனிஸ்டுகள், 2வது ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்குமா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. தவெக ஆதரவு கட்சிகளின் 2ஆம் கட்ட…

‘மீண்டும் திமுகவுடன் கூட்டணி..!’ காங். தலைமைக்கு சுனில் அட்வைஸ்!

த.வெ.க.வை நம்பி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த அ.தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் இன்று ‘ந…தெருவில்’ நிற்கிறார்கள். ‘இடைத்தேர்தலும் நடக்கவில்லை… எம்.எல்.ஏ.வாகவும் செயல்பட முடியவில்லை…’ இதனால் விஜய் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். அந்த அதிருப்தியின் வெளிப்பாடுதான், ‘ராஜினாமாவை வாபஸ்’ பெற இசக்கி சுப்பையா…