அரசு போக்குவரத்துக் கழகத்தில் 1,518 பணியிடங்கள்! யார் யார் விண்ணப்பிக்கலாம்?
தமிழக அரசுப் போக்குவரத்து கழகத்தில் டிரைவர், கண்டக்டர் பணியிடங்கள் மட்டுமின்றி தொழில்நுட்ப ரீதியிலான பணிகள், இன்ஜினியரிங் பணிகள் உள்ளிட்டவற்றிற்கும் ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. அதேபோல, அவ்வப்போது தொழில் பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்புகளும் வெளியாகிறது. அதாவது அப்ரெண்டீஸ் பணியிடங்களும் நிரப்பப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி?…
