Month: August 2024

அமெரிக்கா செல்லும் ராகுல்! ஏன்..? எதற்காக..?

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி , செப்டம்பர் 8ம் தேதி முதல் 10 ம் தேதி வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் அயலக பிரிவு தலைவர் சாம் பிட்ரோடா கூறியுள்ளார். ‘‘மக்களவை எதிர்க்கட்சி தலைவரான பிறகு…

பொங்கலுக்கு முன் நடவடிக்கை! போலீசாருக்கு டிஜிபி உத்தரவாதம்!

“வரும் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக உங்களது மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், ” என்று கோவை மேற்கு மண்டல போலீஸாரிடம் மனுக்கள் பெற்று குறை தீர்க்கும் நிகழ்ச்சியில் பேசிய தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் உறுதி அளித்துள்ளார். தமிழக…

பாலியல் சர்ச்சை! ஓடி ஒளியவில்லை! மௌனம் கலைத்த மோகன்லால்!

‘‘ஹேமா குழு அறிக்கையில் உள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூற வேண்டியது ஒட்டுமொத்த மலையாள திரையுலகமும்தான்’’ என்று நடிகர் நடிகர் மோகன் லால் தெரிவித்துள்ளார். பாலியல் குற்றச்சாட்டுகள் மலையாள திரையுலகில் பூதாகரமாகி உள்ள நிலையில் மோகன்லால் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக மலையாள…

கொள்ளிடத்தில் தடுப்பணை! அதிமுக ஆர்ப்பாட்டம்..!

கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தரமான தடுப்பணை கட்டக்கோரி கொள்ளிடத்தில் வரும் செப்டம்பர் 5-ம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘‘அதிமுக ஆட்சியில் குடிமராமத்து திட்டத்தின் கீழ்…

தெலுங்கு திரையுலகில் பாலியல் சீண்டல்! சமந்தா ‘பகீர்’ கோரிக்கை!

தெலுங்கு திரையுலகில் நடக்கும் பாலியல் தொல்லை தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை வெளியிடுமாறு அரசுக்கு நடிகை சமந்தா வலியுறுத்தி உள்ளார். மலையாள திரையுலகில் நடக்கும் பாலியல் சீண்டல்கள் பற்றி ஹேமா கமிட்டி அண்மையில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது. அதில் முன்னணி…

நீதிபதிகளை விமர்சித்தவர் சவுக்கு சங்கர்! உச்சநீதிமன்றத்தில் வாதம்..!

‘சவுக்கு சங்கர் நீதிபதிகளையே கடுமையாக விமர்சித்தவர்’ என உச்சநீதிமன்றத்தில் வைத்த வாதம்தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. யூடியூபர் சவுக்கு சங்கர் தனக்கு எதிராக பதியப்பட்டுள்ள அனைத்து வழக்குகள் மற்றும் இரண்டாவது முறையாக மீண்டும் குண்டர் தடுப்புச்சட்டத்தில் சிறையில் அடைத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை…

நடிகைகள் உடை மாற்றும் கேரவனில் ரகசிய கேமரா! ராதிகா அதிர்ச்சி தகவல்!

ஹேமா கமிஷன் அறிக்கையின் மூலம் மலையாள சினிமாவில் நடக்கும் பாலியல் தொல்லை குறித்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது ஒட்டுமொத்த திரைத்துறையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த நிலையில்தான் நடிகை ராதிகா சரத்குமார், கேரவனில் ரகசிய கேமராவை வைத்து, நடிகைகள் உடை…

சொத்துக் குவிப்பு வழக்கு! அனுமதி தராத கவர்னர்? அதிர்ச்சி தகவல்!

‘‘அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணை நடத்துவதற்கு கவர்னர் இதுவரை அனுமதிதரவில்லை’’ என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்து உள்ளது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதவி வகித்த போது, ஜிபிஎஸ் கருவிகள்…

‘மாஜி’ ஐ.ஜி. பொன்மாணிக்க வேலுக்கு முன் ஜாமின்!

சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனுக்கு உதவியதாக, சி.பி.ஐ.,பதிந்த வழக்கில், முன்னாள் ஐ.ஜி.,பொன்மாணிக்கவேலுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை முன்ஜாமின் வழங்கியது. தமிழக காவல் துறையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.,யாக பொன் மாணிக்கவேல் பணிபுரிந்த போது, சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த சர்வதேச…

2026க்குள் ஒருங்கிணைப்பு! திவாகரன் ‘திடீர்’ பேட்டி..!

‘‘சபாநாயகராக இருந்த தனபாலை முதல்வராக ஆக்கலாம் என்று நான் முன்மொழிந்தேன். அதை திருமாவளவன் உள்ளிட்டோர் வரவேற்றனர், ஆனால், 35 தலித் எம்எல்ஏக்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்” என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்தார். புதுக்கோட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த…