மாமனாருக்கு விசம் வைத்த மருமகளுக்கு ‘காப்பு’!

இராமநாதபுரம்‌ மாவட்டம்முதுகுளத்தூர் அருகே மருமகள் ஒருவரே தனது மாமனாருக்கு சாப்பிடும் குழம்பில் விஷம் வைத்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கேளல் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். விவசாயியான இவருக்கு கோபால், வேணி, வினோபராஜ், கோமதி என்ற நான்கு பிள்ளைகள். உள்ளது இதில் கோபால் மற்றும் கோமதி ஆகிய இருவரும் மனநிலை பாதிக்கப்பட்டவராக உள்ளனர். அவரது மகன் வினோபாராஜ்க்கும் , கனிமொழிக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் […]

தொடர்ந்து படிக்க

விருதுநகர் அருகே ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மர்ம கும்பலால் வெட்டி கொலை..!!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வச்சகாரப்பட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அனந்தராமன் (45) மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். பூசாரிபட்டியல் குருசாமி என்பவரின் திருமணத்தில் பங்கேற்ற பின் தனது காரில் ஏற திரும்பிய போது 4 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டியது. தலைப்பாகை அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கும்பல் அரிவாளால் வெட்டியதில் அனந்தராமன் உயிரிழந்தார்.

தொடர்ந்து படிக்க