பேருந்தில் ஆண்ட்ரியாவுக்கு நடந்த பாலியல் சீண்டல்!
பிரபல பாடகியாகவும், நடிகையாகவும் இருக்கும் ஆண்ட்ரியா… தனக்கு நடந்த பாலியல் சீண்டல் குறித்த மோசமான அனுபவங்களை சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார். தமிழ் திரையுலக ரசிகர்கள் மத்தியில், ஒரு பாடகியாக அறியப்பட்டு… பின்னர் நடிகையாக அவதாரம் எடுத்தவர் ஆண்ட்ரியா.…