காவல் நீட்டிப்பு! குற்றப் பத்திரிகை நகல்! அடுத்தது என்ன?
அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் மீண்டும் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப் பட்டிருக்கிறது. வருகிற 28ம் தேதி அவரிடம் அன்றைய தினம் குற்றப் பத்திரிகை நகல் வழங்கப்பட இருக்கிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த…
