‘விஜய் கர்நாடகா வரவேண்டாம்!’ முதல்வர் டி.கே.சிவக்குமார் அறிவுறுத்தல்!
காவிரி விவகாரம் தொடர்பாக கன்னட அமைப்புகள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால், தமிழக முதல்வர் விஜய் இப்போதைக்கு கர்நாடகாவிற்கு வர வேண்டாம் என்று அம்மாநில முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகா முதல்வர் சிவகுமார், அதிகாரிகளுடன் உயர்மட்ட…
