Month: December 2023

முதலமைச்சருடன் டாக்டர் ராம்தாஸ் சந்திப்பு!! கூட்டணி ஆலோசனையா?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலகத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் திடீரென சந்தித்து பேசியது, அரசியல் களத்தில் பல்வேறு யூகங்களை கிளப்பி உள்ளது. 35 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது சாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசே நடத்த வேண்டும் என்று…

கோரமண்டல் ஆலை மீண்டும் திறக்கப்படவில்லை!!

சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் உள்ள உர தொழிற்சாலையில் இருந்து கடலுக்கடியில் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு டிச.26-ந்தேதி இரவு திடீரென அமோனியா கசிவு ஏற்பட்டதால் அப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டது. அமோனியா வாயு கசிந்ததை…

புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்!

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க கிளாம்பாக்கத்தில் 88 ஏக்கர் பரப்பில் ரூ.400 கோடி செலவில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் நவீன வசதிகளுடன் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து…

பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

மறைந்த விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்படும் தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என ஒலிபெருக்கி மூலம் காவல்துறையினர் அறிவித்து வருகின்றனர். இறுதி அஞ்சலி செலுத்த விரும்பினால் உடனடியாக தீவுத்திடலுக்கு செல்லுமாறு மக்களுக்கு காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும், முக்கிய…

விஜயகாந்துக்கு ‘செய்வினை’! கங்கை அமரன் ‘பகீர்’..!

‘‘கேப்டன் விஜயகாந்த் பேச்சு வராமல் முடங்கிப்போனதற்கு அவருக்கு ‘செய்வினை’ வைக்கப்பட்டது தான் காரணம்’’ என கங்கை அமரன் பேசி இருக்கிறார். கோலிவுட்டின் கருப்பு எம்ஜிஆர் என அழைக்கப்பட்டவர் விஜயகாந்த். இவரின் மறைவு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. விஜயகாந்தின் உடலுக்கு…

‘உழைப்பால் உயர்ந்தவர் விஜயகாந்த்!’ ஜி.கே.வாசன் புகழாரம்!

மறைந்த நடிகரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்தின் உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர், தொண்டர்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில்தான் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தீவுத் திடலில்¢ வைக்கப்பட்ட விஜயகாந்தின் உடலுக்கு…

‘தமிழக மக்களுக்கு பாக்கியம் இல்லை!’ ரஜினி உருக்கம்..!

விஜயகாந்த் ஆரோக்கியமாக இருந்திருந்தால் அரசியலில் பெரிய சக்தியாக இருந்திருப்பார் என்றும் அவரின் இழந்தது மிகப்பெரிய துரதிர்ஷ்டம் எனவும் ரஜினி கூறி இருக்கிறார். நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேற்று அதிகாலை உடல்நலக்குறைவால் காலமானார். அவரின் மறைவு சினிமா மட்டுமின்றி அரசியல் வட்டாரத்திலும்…

2024ல் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி! புதிய கருத்துக் கணிப்புகள்!

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் பா.ஜ.க. வெற்றி பெறும் என புதிய கருத்துக் கணிப்பில் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி எனும் பெயரில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன.…

கர்நாடகாவில் கன்னட அமைப்பினர் விளம்பரப் பலகைகளை அடித்து உடைத்து போராட்டம்!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்று காலை முதல் கன்னட அமைப்பினர் இணைந்து கன்னட மொழியில் எழுதப்படாத விளம்பரப் பலகைகளை அடித்து உடைத்துபோராட்டத்தில் ஈடுபட்டனர். அங்குள்ள கடைகள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பிற மொழிகளில் உள்ள விளம்பரப் பலகைகளை…

‘ரகசியம்!’ ஓபிஎஸ்ஸுக்கு இபிஎஸ் பதிலடி..!

‘‘மக்கள் தெரிந்துகொள்ளும் வகையில், ஓ.பன்னீர்செல்வம் தன்னிடம் உள்ள ரகசியம் என்ன என்பதை வெளிப்படையாக கூற வேண்டும்” என அதிமுக பொதுச் செயலாளர் கே.பழனிசாமி தெரிவித்தார். இது தொடர்பாக கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ‘‘தென் மாவட்டங்களில் கடந்த 17-ம்…