2026ல் முன்னோட்டம்! 2031ல் முதல்வர்! விஜய்க்கு அரசாளும் யோகம்!
எம்.ஜி.ஆருக்கு பிறக்கு நடிகர்கள் தனிக்கட்சி தொடங்கி முதல்வர் நாற்காலியில் இதுவரை அமர்ந்தது கிடையாது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா எம்.ஜி.ஆர். ஆரம்பித்த கட்சியை வழிநடத்தி முதல்வர் ஆனார்! தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்கு உயர்ந்தாரே தவிர, முதல்வர் நாற்காலியில் அமர…