சென்னை கன மழை: புகார்களுக்கு உதவி எண் அறிவிப்பு.
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் கடந்த 27ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது வலுவடைந்து வரும் 3ம் தேதி புயலாக உருவாகவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு ‘மிச்சாங் புயல்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.…