மூன்றாவது முறை பிரதமர்! ஊழல் முற்றிலும் ஒழிக்கப்படும்!
‘இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறையாக பதவியேற்றால் ஊழலை முற்றிலுமாக ஒழிப்பேன்’ என்று பிரதமர் நரேந்திர மோடி ஆவேசமாக பேசியிருக்கிறார். நவம்பர் 17ஆம் தேதி நடைபெறவுள்ள மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, மத்தியப் பிரதேசத்தின் தாமோ நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய…