Month: November 2023

இளைஞரணி மாநாடு! வரவேற்பு குழு செயலாளராக ஜோயல் நியமனம்!

தி.மு.க.வின் இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, ‘சிபாரிசுக்கு இடமில்லை… வாரிசுகளுக்கும் இடமில்லை… உழைப்புக்கு மட்டுமே இங்கு இடம்…’ என்று உறுதியுடன் நின்று பதவி நியமனம் செய்ததுதான் முதல்வர் உட்பட சீனியர்களையே வியக்க வைத்தது. அந்த வகையில் தி.மு.க. இளைஞரணியில்…

நாடாளுமன்றத் தேர்தல் வரை நீடிக்குமா ‘இந்தியா’ கூட்டணி..?

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மத்தியில் ஆளும் பி.ஜே.பி.யை தோற்கடித்தே ஆகவேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட மாநிலக் கட்சிகள் ‘இந்தியா’ கூட்டணியை ஆரம்பித்தது. நடக்கவிருக்கின்ற ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலிலேயே ‘இந்தியா’ கூட்டணி பெரும் பின்னடைவை சந்தித்து வருவதுதான், அக்கூட்டணிக் கட்சித் தலைவர்களை…

நள்ளிரவில் ஆஸ்பத்திரியில் அனுமதி! தங்கமணிக்கு என்னாச்சு?

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டதால் மருத்துவர் ஓய்வில் இருக்குமாறு அறிவுறுத்தியிருக்கிறார். இந்தநிலையில்தான் முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு அதிகமான காய்ச்சல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்ப்டார். இதனையடுத்து பரிசோதனை மேற்கொண்டதில் டெங்கு காய்ச்சல் உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில…

அண்ணாமலை பா.ஜனதா நிலைமையை பார்த்து விட்டு விமர்சிக்க வேண்டும் – கே.பாலகிருஷ்ணன்

இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது:- தி.மு.க.வை மக்கள் வெறுப்பதாக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கூறுவது வேடிக்கையானது. இந்தியாவே வெறுக்கும் கட்சி பா.ஜனதா. அந்த கட்சியை மக்கள் அருவெறுப்போடு பார்க்கிறார்கள். அருவெறுப்பான கட்சியின் தலைவராக இருக்கும் அண்ணாமலை தி.மு.க.வை மக்கள் வெறுப்பதாக…

உழைப்புக்கு அங்கீகாரம்! உற்சாகத்தில் திருச்சி ர.ர.க்கள்!

அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு, திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்ட ஜெ.சீனிவாசனின் செயல்பாடுகள் மலைக்கோட்டை மாவட்ட ரத்தத்தின் ரத்தங்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. திருச்சி மாநகர் அ.தி.மு.க.வில் எத்தனையோ சீனியர்கள் இருக்கையில், ஜெ.சீனிவாசனுக்கு எப்படி அதிர்ஷ்டம் அடித்தது என்று…

விஜய்யின் அரசியல் பிரவேசம்! அந்தர் பல்டி அழகிரி!

நடிகர் விஜய்க்கு பா.ஜ.க. மேலிடம் வலைவிரித்து வரும் நிலையில், விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் அந்தர் பல்டி அடித்திருக்கிறார். நீட் விலக்கு நம் இலக்கு என்ற முழக்கத்துடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னெடுத்துள்ள கையெழுத்து…

காங். மீது ‘குற்றப் பத்திரிகை’! பா.ஜ.க. வின் சத்திஸ்கர் சடுகுடு!

ஆளுங் காங்கிரஸ் கட்சியின் ஊழல்கள் குறித்த ‘குற்றப் பத்திரிகை’ வெளியிட்டு, சத்திஸ்கர் மாநிலத்தில் ‘சடுகுடு’ விளையாட்டை ஆரம்பித்துவிட்டது பா.ஜ.க.! தெலங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் மாதம் 7ம் தொடங்கி 30ம்…

சரியும் வாக்குகள்! சறுக்கும் எடப்பாடி! மருது அழகுராஜ் எச்சரிக்கை!

‘தி.மு.க.வை வீழ்த்த எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட இயக்கம்தான் அ.தி.மு.க.! ஆனால், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு எடப்பாடி பழனிசாமின் ‘தனி மனித ஆதிக்கத்தால்’ அ.தி.மு.க. அழிவுப் பாதையில் பயணிக்கிறது’ என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியும், ஓ.பி.எஸ். அணியின் கொள்கை பரப்புச்…

சென்னை டூ தென்காசி! அடுத்தடுத்த வழக்கு! அலறும் அமர்பிரசாத் ரெட்டி!

அண்ணாமலைக்கு நெருக்கமான பா.ஜ.க. நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி மீது சென்னையில் அடுத்தடுத்து 3 வழக்குகள் பதிவான நிலையில், தற்போது தென்காசியிலும் ஒரு வழக்கு பதிவாகியிருக்கிறார். இதனால், அமர்பிரசாத் ரெட்டியின் ஜாமீன் மனு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில்…

பெருகிவரும் ஆன்லைன் மோசடி!!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராயாக்கோட்டை சாலை நஞ்சுண்டேஸ்வரர் நகரை சேர்ந்தவர் நாகராசன் இவரது மகன் ஜெயக்குமார். இவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த 28-ந் தேதி இவரது செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில்…