Month: May 2023

10ம் வகுப்பு மாணவிக்கு குழந்தை; 12ம் வகுப்பு மாணவன் கைது?

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பெற்றோர்கள் எவ்வளவுதான் அறிவுரை கூறினாலும், அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. ‘சொல்லி திருந்தாதவர்கள் பட்டு திருந்துவர்கள்’ என்பதுதான் தற்போதைய நிலையாக இருக்கிறது. விழுப்புரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு…

உருவாகிறது புயல்; சூறாவளி காற்றுடன்; உஷார் மக்களே!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக இருப்பதால், அடுத்த சில தினங்களுக்கு சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது! தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை (மே 6) வாக்கில் ஒரு வளிமண்டல கீழடுக்கு…

காவல் நிலையத்தில் கள்ளக் காதலனுக்கு கத்திக்குத்து! மனைவி உயிர் ஊசல்?

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் காவல் நிலையம் சென்று கொண்டிருக்கும் போதே, கள்ளக்காதலன், மனைவியை சரமாரியாக கத்தியால் குத்தில் காவல் நிலையத்திலேயே மயங்கிய சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கோம்பைத்தொழு கிராமத்தை சேர்ந்த 40 வயதாகும் தீபாவளி, திருமணமாகி…

40 வயது; குறையாத அழகு; ‘குபேர’ திரிஷா!

தற்போது திரிஷாவை குந்தவையாகவே ரசிகர்கள் பார்க்கின்றனர். இவர் அறிமுகமான மௌனம் பேசியதே என்ற படத்தில் கதாநாயகியாக எப்படி இருந்தாரோ அதேபோன்று இப்போது வரை தன்னுடைய அழகு மங்காமல் 40 வயதிலும் இளம் நடிகைகளுக்கு எல்லாம் டஃப் கொடுக்கும் வகையில் கோலிவுட்டில் ரவுண்டு…

கர்நாடகாவில் களமிறங்கிய கோடீஸ்வர வேட்பாளர்கள்!

கர்நாடகா சட்டசபை தேர்தலில் கோடீஸ்வர வேட்பாளர்கள் அதிகளவில் களமிறங்கி இருக்கிறார்கள். கர்நாடகாவில் உள்ள 224 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 10ம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ், ஆம்ஆத்மி, பகுஜன் சமாஜ், எஸ்டிபிஐ…

எடப்பாடிக்கு சாதகமாக மேலும் ஒரு தீர்ப்பு!

ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய ஆதரவாளர்களுடன் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றார். அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டு போலீசார் குவிக்கப்பட்டனர். அதிமுக அலுவலகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட பொருட்கள், ஆவணங்களை அக்கட்சியின் அமைப்பு…

முக்குலத்தோருக்கு முக்கியத்துவம்! புறக்கணிக்கப்படும் சிறுபான்மையினர்?

முக்குலத்தோர் வாக்குகள் பெரும்பான்மையாக அ.தி.மு.க.விற்குதான் விழும். சிறுபான்மையினர் வாக்குகளை சிந்தாமல், சிதறாமல் தி.மு.க. பெறும். ஆனால், அமைச்சரவை மாற்றத்தில் மீண்டும் முக்குலத்தோர் சமுதாயத்திற்கு முதல்வர் முக்கியத்துவம் கொடுப்பதாக தி.மு.க.வில் புகைச்சல் கிளம்பியிருக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமயில் பதவியேற்ற தமிழக அரசு,…

அ.தி.மு.க. விவகாரம்; அமித்ஷா அதிரடி கருத்து..!

அதிமுகவின் பொதுச்செயலாளரான பிறகு அமித்ஷாவை முதல்முறையாக கடந்த சில தினங்களுக்கு முன்பு சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி. டெல்லியில் நடைபெற்ற இந்த சந்திப்பில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர். இரவு 8 மணிக்கு மேல் நடந்த சசந்திப்பில் தமிழக பாஜக…

ஓபிஎஸ்ஸை நடுத்தெருவில் நிறுத்தும் பெங்களூரு புகேழந்தி?

‘அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் நான்தான்’ என்று சொல்லிக் கொள்ளும் ஓ.பன்னீர் செல்வம், ஏற்கனவே அ.தி.மு.க.வில் செல்வாக்கை இழந்துவிட்டார். இந்த நிலையில், அவரை நடுத்தெருவில் நிறுத்தாமல் விடமாட்டார் பெங்களூரு புகழேந்தி’ என்று ஓ.பி.எஸ். கூடாரத்திலிருந்தே குரல் ஒலிக்க ஆரம்பித்துவிட்டது. ஓ.பன்னீர்செல்வம் சம்மதித்தால் கர்நாடகா சட்டமன்றத்…

அடுத்தடுத்து விலகல்; ஆட்டம் காணும் அ.ம.மு.க.!

அ.ம.மு.க. பொருளாளரும், திருச்சி மாவட்டச் செயலாளருமான ஆர்.மனோகரன் விலகிய பிறகு, அக்கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் அதிமுகவில் இணைவதால், அ.ம.மு.க. கூடாரம் ஆட்டம் கண்டு வருகிறது. அ.ம.மு.க.வில் உள்ள முக்கிய நிர்வாகிகள் எல்லோரும் அக்கட்சியில் இருந்து தி.மு.க.வில் இணைந்தனர். இன்னும் சில…