Month: May 2023

சர்க்கரைஆலை தொழிலாளர்களுக்காக ‘வரிந்து கட்டிய’ வாசன்!

சர்க்கரை ஆலைத் தொழிலாளர்களுக்கு காலம் தாழ்த்தாமல் ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை வைத்திருக்கிறார்! த.மா.கா தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ‘‘தமிழக அரசு, மாநிலத்தில் உள்ள தனியார்…

அமைச்சர் மகனின் ஆதரவு; ‘அடுத்த மா.செ. நான்தான்!’

‘அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேருவின் ஆதரவு எனக்கு இருப்பதால், அடுத்த திருச்சி வடக்கு மாவட்டச் செயலாளர் நான்தான்’ என ‘முத்து’க்குளிக்க ஆயத்தமாகி வருகிறாராம் ஒன்றியச் செயலாளர்! இது பற்றி உ.பி.க்கள் சிலரிடம் பேசினோம். ‘‘சார், தற்போது திருச்சி வடக்கு மாவட்டச்…

இபிஎஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு!

2021 சட்டசபை தேர்தலில் வேட்பு மனுவில் சொத்து மதிப்பை குறைத்துக் காட்டியதாக எழுந்த புகாரின் பேரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மீது மூன்று…

வம்பில் மாட்டிய சிம்பு பட நடிகை!

சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் அறிமுகமான சித்தி இத்னானி தி கேரளா ஸ்டோரி படத்தில் நடித்துள்ள நிலையில், சற்று முன் இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்ட போஸ்ட்டுக்கு கீழ் ஏகப்பட்ட ரசிகர்கள் அவரை விளாசி வருகின்றனர். பிரபுதேவாவின் சார்லி சாப்ளின்…

சபரீசனை சந்தித்த ஓபிஎஸ்; ‘அமித் ஷாவின் அடுத்த முடிவு?

‘தி.மு.க.வின் ‘பி’ டீமாக ஓ.பி.எஸ். செயல்பட்டு வருகிறார் என்று எடப்பாடி பழனிசாமி நேரடியாகவே தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார். இந்த நிலையில் அந்த விமர்சனத்திற்கு உயிர் கொடுக்கும் வகையில் முதல்வர் மருமகன் சபரீசனை ஓ.பி.எஸ். சந்தித்துப் பேசியிருப்பது, அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை…

‘மாதவிடாய்’ சுகாதாரம்; ஸ்மிருதி இரானியின் வீடியோ!

‘மாதவிடாய்’ சுகாதாரம் குறித்து ஸ்மிருதி இரானி 25 ஆண்டுகளுக்கு முன்பு தான் நடித்த பழமையான கருப்பு -வெள்ளை வீடியோவை பகிர்ந்துள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மந்திரியான ஸ்மிருதி இரானி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில்…

‘ஆளுநர் என்ன ஆண்டவரா?’ அமைச்சர் சேகர்பாபு ஆவேசம்!

‘ஆளுநர் என்ன ஆண்டவரா?’ என ஆவேசமாக அமைச்சர் சேகர்பாபு கேள்வி எழுப்பி உள்ளார். சென்னை, வில்லிவாக்கத்தில் மேம்பாலப் பணிகளை இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் சேகர்பாபு இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்,…

ஜப்பான் உள்பட 4 நாடுகளுக்கு முதல்வர் பயணம்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 23ந்தேதி முதல் அடுத்த மாதம் 2ந்தேதி வரை ஜப்பான் உள்ளிட்ட நான்கு வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தமிழகத்தை வரும் 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் வகையில் தொடர்…

இளம்பெண் தற்கொலை; வீட்டின் முன்பு அடக்கம்; பாய்ந்த வழக்கு?

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலை அடுத்துள்ள விளாபட்டி மேட்டுக்களம் பகுதியைச் சேர்ந்த தங்கமணி, விஜயராணி தம்பதியினரின் மகன் அரவிந்த். வயது 26. இவருக்கும் குளத்தூர் அருகே உள்ள சவேரியார்பட்டினத்தைச் சேர்ந்த குமரன் என்பவரது மகள் நாகேசுவரிக்கும் கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன் திருமணம்…

‘பொய்களை பரப்புவதா?’ இபிஎஸ் மீது சீறிய சிவசங்கர்

‘‘தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் போக்குவரத்துத்துறை சிறப்பாக செயல்படுகிறது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பொய்களை பரப்ப முயன்று, மக்களிடம் அவமானப்படாமல் ஒதுங்கியிருப்பது நல்லது’’ என எடப்பாடியார் மீது சீறியிருக்கிறார் அமைச்சர் சிவசங்கர்! இதுதொடர்பாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;-…