Month: May 2023

முடிவுக்கு வந்த ரெய்டு; முதல்வரை சந்திக்க முடிவு..!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் நடக்கும் ரெய்டுகள் ஒரு வழியாக முடிவிற்கு வந்துள்ளனர். இந்த நிலையில்தான் முதல்வரை சந்தித்து அடுத்த மூவ் மற்றும் விளக்கம் கொடுக்க தயாராகி வருகிறாராம் செந்தில் பாலாஜி! ஐந்து நாளாக நடந்து வந்த செந்தில் பாலாஜிக்கு…

இரண்டே மாதத்தில் முடிவுக்கு வந்த ‘சீரியல்’ லைஃப்!

கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்த சீரியல் நடிகை சம்யுக்தாவும், சீரியல் நடிகர் விஷ்ணுகாந்தும் ஒருவரையொருவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை கூறி பிரிந்த சம்பவம்தான் ‘சீரியலில்’ பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சிப்பிக்குள் முத்து சீரியல் நடிகர் விஷ்ணுகாந்தும், அந்த சீரியலில் அவருடன் நடித்த நடிகை…

விமான நிலையத்தில் பத்திரிகை யாளர்களை சந்திக்கும் முதல்வர்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்திக்கிறார். புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாகவும் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு இன்று (31.05.2023) சென்னை திரும்புகிறார். சென்னை,…

மு.க.ஸ்டாலின் – கெஜ்ரிவால் சந்திப்பின் பின்னணி..?

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி முதல்வராக உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் துணைநிலை ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. இந்த பிரச்னை ஐ.ஏ.எஸ்…

கருமேகம்… சூறைக்காற்று… சென்னையில் கனமழை..!

சென்னை மற்றும் ஓசூரில் சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்யப் போவதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். சென்னையில் கடந்த சில தினங்களாக கோடை வெயில் உச்சத்தை தொட்டது. காலை 10 மணிக்கு கூட வெளியே நடமாட முடியாத அளவுக்கு வெப்பமும், அனல் காற்றும்…

உலக அழகியின் நடிப்பில் மயங்கிய அபிஷேக்!

உலக அழகியான ஐஸ்வர்யா ராயின் நடிப்பில், தன்னை வியக்க வைத்த நடிப்பு பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார் அவரது கணவர் அபிஷேக் பச்சான்..! பாலிவுட் வட்டாரத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் அபிஷேக் பச்சன். இவர் நடிப்பில் யுவா, தூம்,…

வி.எஸ்.பி.யின் அரசியல் எதிர்காலம்? ‘செக்’ வைத்த ஐ.டி.?

அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி மற்றும் அவருக்கு நெருக்கமான இடங்களில் ‘தொடர் சங்கிலி’ சோதனையை நடத்தி வருகிறது வருமானவரித்துறை. இந்த நிலையில்தான் இன்று அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்கு, வருமான வரித்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்கு வருமாறு நோட்டிஸ் ஒட்டப்பட்டிருந்தது. இந்த நோட்டிஸிற்கு,…

டெல்லி சிக்னல்; ஆக்ஷனில் இபிஎஸ்! அதிர்ச்சியில் திமுக?

தமிழகத்தில் தங்களது இரண்டு ஆண்டுகால ஆட்சியை ‘‘ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி” என்ற பெயரில் திமுக உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ஆனால் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியோ, ‘‘ஆறாக பெருகி ஓடும் கள்ளச்சாராயம், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, போதைப் பொருள் புழக்கம்,…

மதிமுகவிலிருந்து விலகல்; திமுகவில் திருப்பூர் துரைசாமி!

ம.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக, அக்கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி அறிவித்திருக்கிறார். மதிமுகவின் மூத்த தலைவர்களுல் ஒருவரும், கட்சியின் அவைத்தலைவருமான திருப்பூர் துரைசாமி அண்மையில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், “மதிமுக துவக்கப்பட்ட…

அடுத்தடுத்த முறைகேடுகள்; அண்ணாமலை ஆவேசம்!

அடுத்தடுத்த முறைகேடுகளில் சிக்கும் பாஜகவின் பல்வேறு அணி நிர்வாகிகளின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட தலைவர்களுக்கு அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் திமுக- அதிமுக கட்சிக்கு மாற்றாக பாஜகவை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக…