‘அவருக்கு ஒரு நீதி… எனக்கு ஒரு நீதியா..?’ எடப்பாடியிடம் எகிறிய ஜெயக்குமார்!
அ.தி.மு.க.வில் ராஜ்ய சபா வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்பும் சர்ச்சை களைகட்டியது. அறிவித்த பிறகு அதற்கு மேல் சர்ச்சை வெடித்துக் கிளம்பியிருக்கிறது. அ.தி.மு.க.வில் ஏற்கனவே இரட்டைத் தலைமையால் எந்தவொரு முடிவையும் எடுக்க முடியாமல் திணறிவரும் நிலையில், ராஜ்யசபா வேட்பாளராக சி.வி.சண்முகம், ஆர்.தர்மர் ஆகியோர்…
