‘நாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க!’ ஓ.பி.எஸ். டீம் அதிரடி!
அ.தி.மு.க.வில் அதிகார யுத்தம் உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கும் நிலையில், 80 சதவீதம் அ.தி.மு.க.வை எடப்பாடி பழனிசாமி கைப்பற்றிய நிலையில், ‘நாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க.’ என திருச்சியில் கு.ப.கிருஷ்ணன் கொளுத்திப் போட்டிருப்பதுதான் அ.தி.மு.க.வில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. சமீபத்தில் சென்னை வந்த பிரதமர் மோடியை…
