‘போட்டி’ போஸ்டர்… கொந்தளித்த செந்தில் பாலாஜி..!
அடுத்த வாரம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை செல்வதால், தி.மு.க.வினர் போஸ்டர். கட்அவுட் வைத்து வருகின்றனர். இவர்களுக்கு போட்டியாக பி.ஜே.பி.யினரும் போஸ்டர் ஒட்டுவதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த…
