ஆறு வருடங்களுக்கு பிறகு கொடி ஏற்றிய மேயர் ஆர்.பிரியா!
இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. நாட்டின் 76-வது சுதந்திர தினம், சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவாக இன்று உற்சாகத்துடனும், கோலாகலத்துடனும் கொண்டாடப்பட்டது. சென்னை மாநகராட்சி வளாகத்தில் 6 வருடங்களுக்கு பிறகு தேசிய கொடி மேயரால் ஏற்றப்பட்டது. சென்னை மாநகராட்சி ரிப்பன்…
