Category: அரசியல்

IT – ED அலுவலங்களில் அசோக் ஆஜராகவில்லை!

அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் உள்ளிட்டோரின் வீடுகளில் முதலில் வருமான வரி சோதனையும், பின்னர் அமலாக்கத்துறை சோதனையும் நடைபெற்றது. இது தொடர்பாக அசோக் நேரில் ஆஜராகுமாறு இந்த 2 துறைகளின் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. கடந்த வாரமே…

பீகார் முதல்வர் தமிழகம் வருகை திடீர் ரத்து?

மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி திருவாரூர் மாவட்டம் காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. அதில் கருணாநிதியின் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. தேர் போன்ற வடிவில் அமைக்கப்பட்டுள்ள கோட்டத்தில் கருணாநிதியின் பொதுவாழ்வை சித்தரிக்கும்…

பாஜக ஆதரவாளரை தட்டித் தூக்கிய சைபர் க்ரைம்?

நடிகர் விஜய் மற்றும் கருணாநிதி தொடர்பாக அவதூறு கருத்துகளை பரப்பியதாக கோவையை சேர்ந்த பாஜக ஆதரவாளர் உமா கார்க்கி மீது கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் உமா கார்க்கியை கைது செய்துள்ளனர். தமிழக அரசு மற்றும் திமுகவினர் மீது அவதூறு பரப்புவதாக…

எடப்பாடிக்கு சிறப்பு அனுமதி; மத்திய அரசு அதிரடி!

நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில், விமானம் வரை காரில் செல்வதற்கான அனுமதியை அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசு…

சென்னையில் மழை… மு.க.ஸ்டாலின் திடீர் உத்தரவு!

சென்னையில் நேற்று முன்தினம் விடிய விடிய பெய்த மழையால் நகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. கோயம்பேடு, பெரம்பூர், வியாசர்பாடி, புளியந்தோப்பு, பட்டாளம், பெரிய மேடு, வேப்பேரி, கிண்டி, வேளச்சேரி, அடையார், ஓ.எம்.ஆர். சாலை, சோழிங்கநல்லூர், கிண்டி, ஜி.எஸ்.டி. சாலை, பூந்தமல்லி,…

நாளை அதிகாலை அறுவை சிகிச்சை..?

இருதய பகுதியில் 3 இடங்களில் அடைப்பு ஏற்பட்டுள்ள நிலையில், நாளை அதிகாலை செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை நடைபெற இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில்…

அடுத்தடுத்து வழக்கு; அடுக்கடுக்கான கேள்விகள்; சிக்கும் செநதில்பாலாஜி?

சமீபத்தல் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான 200க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை செய்ததன் தொடர்ச்சியாக, அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கைது செய்திருக்கிறது. இன்னும் அடுத்தடுத்த வழக்குகளில் அமலாக்கத்துறை கைது செய்து, அடுக்கடுக்கான கேள்விகளை கேட்க தயாராகி வருகிறார்களாம் அமலாக்கத்துறை அதிகாரிகள்!…

திருச்சியில் மாணவர்களுடன் உணவருந்திய உதயநிதி!

திருச்சியில் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார் தமிழக முதல்வர் ஸ்டாலின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் அறிமுகம் செய்தார்.…

சென்னையில் 2 நாட்களுக்கு கனமழை;
வானிலை மையம் தகவல்!

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்து வரும் 2 நாட்களுக்கு அனேக இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தமிழகத்தில் பெய்து வரும் மழை தொடர்பாக இன்று மதியம் சில…

21ம் தேதி ஆபரேசன் – உச்சநீதி மன்றத்தில் விசாரணை!

உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத் துறை மேல் முறையீடு செய்த வழக்கு 21ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அதே நாளில், அவருக்கு காவிரி மருத்துவனையில் இருதய அறுவை சிகிச்சை நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டபோது நெஞ்சுவலி…