Month: October 2026

வெற்றி பயணத் திட்டம்! குழப்பத்தில் போக்குவரத்து கழக அதிகாரிகள்!

2026 சட்டப்பேரவை பொதுத்தேர்தலின் போது, தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் அறிக்கையில், ‘புறநகர் பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்’ என வாக்குறுதி அளித்திருந்தது. அந்த வாக்குறுதியை செயல்படுத்தும் வகையில் நாளை அக். 2 காந்தி ஜெயந்தியன்று, வெற்றிப் பயணத் திட்டத்தை…

மதுராந்தகத்தில் தவெக பணப் பட்டுவாடா! பெ.சண்முகம் பகீர் குற்றச்சாட்டு!

“மதுராந்தகத்தில் வாக்காளர்களுக்கு அதிகமாக தவெக பணம் கொடுத்துள்ளதாக மக்கள் தெரிவித்தார்கள். நாங்கள் தூயசக்தி, வாக்குக்கு பணம் கொடுக்க மாட்டோம் என முதல்வர் விஜய் சொல்கிறார். ஆனால், இருப்பதிலேயே அதிகமாக தவெக பணம் கொடுத்துள்ளது. இதற்கு சம்மந்தப்பட்ட கட்சியின் தலைவர்கள் பதில் சொல்ல…

தமிழக முதல்வரின் செயல்பாடுகளுக்கு உச்சநீதிமன்றம் பாராட்டு!

உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழகம் தொடர்​பான ஒரு வழக்கு நேற்று விசா​ரணைக்கு வந்தபோது, தமிழக முதல்​வர் விஜய்​யின் செயல்​பாடு​களுக்கு நீதிப​தி​கள் பாராட்டு தெரி​வித்​தனர். உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் சஞ்​சய் குமார், சஞ்​சீவ் சச்​தேவா அமர்​வில் தமிழகம் தொடர்​பான குற்ற வழக்கு ஒன்று விசா​ரணைக்கு…