சீமான் கட்சியினர் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்!
கரூரில் நாம் தமிழர் கட்சியினர் கர்நாடக முதல்வர் சித்தராமையா உருவ பொம்மையை பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயற்சி செய்தனர். அப்போது காவல்துறையினர் தடுத்தனர், ஆனாலும் உருவ பொம்மைக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் அங்கு பதற்றம் நிலவியது. தருமபுரியில் தொலைத் தொடர்பு…