பிரசாரத்தின் போது தி.மு.க. மீதான புகார்களை திரட்ட திட்டம் – அண்ணாமலை அதிரடி!
பாராளுமன்ற தேர்தலை மையமாக வைத்தே நடத்தப்படும் இந்த யாத்திரையை பிரசாரமாக பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர். யாத்திரையில் திறந்த வாகனத்தில் புகார் பெட்டி ஒன்றும் கொண்டு செல்லப்படுகிறது. தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வருகிற 28-ந்தேதி ராமேசுவரத்தில் இருந்து யாத்திரை தொடங்குகிறார். 5 கட்டங்களாக…
