4வது நாள் சோதனை! விசாரணை வளையத்தில் எ.வ.வேலு?
அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அவரது மகனுக்கு சொந்தமான இடங்களில் நான்காவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில்தான் சோதனையின் முடிவில் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு எ.வ.வேலுவை அழைத்து விசாரணை நடத்த, அதிகாரிகள் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தமிழக பொதுப்பணித்துறை…
