அதிமுக வலையில் சிக்கிய திமுக மீனவரணி து.செ.!
திமுக மாநில மீனவர் அணி துணை செயலாளர் முனைவர் நசரேத் பசிலியான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தனர். ஜெயல்லிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார போட்டி காரணமாக பல பிளவுகளாக அதிமுக பிரிந்துள்ளது. இதன்…
