Category: அரசியல்

அண்ணியின் மீது ஆசை..! அண்ணனை கொன்ற தம்பி..!

‘காதலுக்கு கண் இல்லை’ என்பார்கள். ஆனால், ‘கள்ளக்காதலுக்கு’த்தான் ‘எதுவுமே’ இல்லாமல் போய்விட்டது. சத்தீஸ்கர் மாநிலம் கவர்தா மாவட்டம், பங்கார் கிராமத்தில் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. பிர்சு ராம் (33) என்பவர் தனது மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளார். பிர்சு ராமின்…

மீண்டும் எம்.எல்.ஏ. வாக பொன்முடி? உச்ச நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு !!

உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி கடந்த 2006-2011-ம் ஆண்டுகளில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்டிருந்த வழக்கில் விழுப்புரம் சிறப்பு கோர்ட்டு பொன்முடியையும், அவரது மனைவி விசாலாட்சியையும் விடுதலை செய்து 2016-ம் ஆண்டு தீர்ப்பு கூறி இருந்தது. இந்த தீர்ப்பை சென்னை…

அதிமுக கூட்டணியில் பாமக! ‘தந்தை சொல் மிக்க மந்திரமில்லை!’

‘தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ என்ற வார்த்தைக்கு அன்புமணி ராமதாஸ் உடன் பட்டிருப்பதாகவும், இதனால் அ.தி.மு.க. & பா.ம.க. கூட்டணி அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது என்கிறார்கள் தைலா புரத்து வட்டாரத்தில்! இது பற்றி தைலாபுர தோட்டத்திற்கு நெருக்கமான சிலரிடம் பேசினோம்.…

என்னை பற்றி பா.ஜ.க. அறியும்..! பொறுப்புக்காக  சேரவில்லை..! சரத்குமார் !!.

பா.ஜ.க.வுடன் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை சரத்குமார் நேற்று இணைத்துள்ளார். இதற்கு பல விமர்சனங்கள் எழுந்தன. அவரது கட்சியை சேர்ந்த சிலர் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார், நான் எடுத்த முடிவில் உறுதியாக இருக்கிறேன் எனக்…

மன்சூர் அலிகானுடன் கூட்டணி! பரிதாப நிலையில் அதிமுக?

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிட திட்டமிட்டுள்ளார். இதற்காக அதிமுகவினர் தொகுதி பங்கீட்டு குழுவோடு ஆலோசனை மேற்கொண்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படவுள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் தங்களது அணியை பலப்படுத்த…

சாதிக்கின் நண்பர் சதா கைது! சென்னையில் சிக்கிய குடோன்!

போதை பொருள் கடத்தல் மன்னன் சாதிக்கின் நண்பர் சதாவை போதை தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை ஆயிரம் விளக்கில் போதைப் பொருள் குடானையும் கண்டுபிடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இந்தியாவில் இருந்து தேங்காய் பவுடர், திராட்சை உலர் பழங்கள் மற்றும்…

அதிமுகவிடம் 3 தொகுதிகள் கேட்கும் புதிய தமிழகம்!

அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள புதிய தமிழகம் கட்சி தென்காசி, நீலகிரி, பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளை கேட்டு உள்ளது. எந்தெந்த தொகுதிகள் கிடைக்கும் என்ற விவரம் ஓரிரு நாளில் தெரியவரும் என்று அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட…

இரட்டை இலை! அதிர்ச்சியில் வேட்பாளர்கள் – எடப்பாடியார்!

இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஓ.பி.எஸ். பேசியிருப்பதுதான், அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களையும், எடப்பாடி பழனிசாமியையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அதிமுகவில் உட்கட்சி மோதல் அதிகரித்துள்ளது. அதிகார போட்டி காரணமாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம்,…

சிஏஏ சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு..! விசிக சார்பில் ஆர்ப்பாட்டம்..!

மத்திய பாஜக அரசால் 2019ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சிஏஏ சட்டம் நேற்று (மார்ச் 11) முதல் நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) அமல்படுத்தப்பட்டது. இதுதொடர்பான அறிவிப்பையும் அரசிதழில் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதற்கு தற்போது விசிக கடும் எதிர்ப்பு…

பா.ஜ.கவில் சேர அழைப்பு..! மறுத்த சத்யராஜ் மகள்..!

நடிகர் சத்யராஜின் மகளும், பிரபல ஊட்டச்சத்து நிபுணரும், மகிழ்மதி இயக்கத்தின் நிறுவனருமான திவ்யா சத்யராஜ், தனது மகிழ்மதி இயக்கத்தின்‌ மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில், பாஜக சார்பில் போட்டியிட, பாஜக தரப்பில் இருந்து…