மத்திய பாஜக அரசால் 2019ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சிஏஏ சட்டம் நேற்று (மார்ச் 11) முதல் நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) அமல்படுத்தப்பட்டது. இதுதொடர்பான அறிவிப்பையும் அரசிதழில் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதற்கு தற்போது விசிக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சிஏஏ சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விசிக சார்பில் மார்ச் 15ல் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மார்ச் 15ல் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal