திருமாவளவன் பிரச்சார கூட்டத்தில் போலீஸ் தடியடி…! கடலூரில் பரபரப்பு…!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு ஜெயங்கொண்டான் பகுதியில் வாக்கு சேகரிக்க வந்தார். அப்போது, அங்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆலம்பாடி, குமுடிமூலை, நத்தமேடு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த…
