த.வெ.க.வை மீண்டும் எச்சரித்த கம்யூனிஸ்ட்!
‘‘ரேஷனில் தப்பித்தவறி கை வைக்கலாம் என நீங்கள் நினைத்தீர்கள் என்றால் உங்கள் கதை முடிந்துவிடும்’’ என த.வெ.க.வுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார் கம்யூனிஸ்ட் தலைவர் பெ.சண்முகம்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ சண்முகம் திருவள்ளூரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று…
