நடிகர் சத்யராஜின் மகளும், பிரபல ஊட்டச்சத்து நிபுணரும், மகிழ்மதி இயக்கத்தின் நிறுவனருமான திவ்யா சத்யராஜ், தனது மகிழ்மதி இயக்கத்தின்‌ மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில், பாஜக சார்பில் போட்டியிட, பாஜக தரப்பில் இருந்து திவ்யா சத்யராஜுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், குறிப்பிட்ட மதத்தைப் போற்றும் எந்த ஒரு அரசியல் கட்சியிலும் இணைந்து செயல்பட மாட்டேன் என திவ்யா சத்யராஜ் பாஜகவில் இணைய மறுத்துள்ளதாக தகவல் வெளியானது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal