Month: March 2024

‘நன்றி சொல்ல வராதவர்தான் சு.வெங்கடேசன்!’ செல்லூர் ராஜு காட்டம்!

‘மதுரை நாடாளுமன்றத் தொகுதியின் சிட்டிங் எம்.பி.யாக இருக்கும் சு.வெங்கடேசன் நன்றி சொல்லக் கூட வராதவர்’ என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கடுமையாக சாடியிருக்கிறார். நேற்றையதினம் மதுரை நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் செல்லூர்…

திமுக திருட்டு ஸ்பெஷலிஸ்ட்! பாஜக உருட்டு ஸ்பெஷலிஸ்ட்! மதுரையில் கர்ஜித்த விந்தியா!

திமுக திராவிட மாடல் என ஏமாற்றும். பாஜக இண்டியா மாடல் என ஏமாற்றும் என நடிகை அதிமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் விந்தியா கடுமையாக விமர்சித்துள்ளார். மதுரை நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து முன்னாள் அமைச்சர்…

‘எனக்கு சீட் கிடைக்காமல் செய்த வர்களுக்கு நன்றி!’ திருநாவுக்கரசர் உருக்கம்!

மக்களவைத் தேர்தலில் நான் மீண்டும் போட்டியிட விரும்பியவர்களுக்கும், என் வாய்ப்புக்காக உதவிட முயன்றவர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினராக நான் தொடரக் கூடாதென இத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிட்டாமல் போக முயன்றவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். திருச்சி நாடாளுமன்ற…

வாகன சோதனையில் மெத்தனம்! பெண் அதிகாரி சஸ்பெண்ட்!

நீலகிரி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஆ.ராசாவின் வாகனத்தை சோதனையிடுவதில் மெத்தனமாக செயல்பட்ட பறக்கும் படை பெண் அதிகாரி கீதா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். குன்னூர் – கேரளா இடையிலான இரு மாநில எல்லை வாகன சோதனைச் சாவடியில் கடந்த மார்ச் 25-ம்…

3 பிரிவுகளில் வழக்கு! எடப்பாடிக்கு உள்ள சாதுர்யம் ஓபிஎஸ்ஸுக்கு இல்லையே?

அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார். அப்போது ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு வேட்பாளர் பணம் கொடுக்க முயன்றார். உடனடியாக சுதாரித்த எடப்பாடி பழனிசாமி, சிரிது நேரம் கழித்து ‘‘யார் உன்னை பணத்தை எடுக்கச் சொன்னது. நீ விளையாட்டுத்தனமாக…

அண்ணியார் Vs நாத்தனார்! பாஜகவின் பரமபத ஆட்டம்..!

மக்களவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு தேதி நெருங்கி வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் பா.ஜ.க. பரமபத ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறது. இந்தியாவில் அதிக லோக்சபா தொகுதிகளை கொண்ட மாநிலங்களான உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், பீகார் மற்றும் தமிழ்நாடு ஆகியவை ஏப்ரல்…

திமுகவுக்கு வாக்களிப்பது பாவம் செய்வதற்கு சமம்! அண்ணாமலை ஆவேசம்!

தி.மு.க.வுக்கு வாக்களிப்பது மிகப் பெரிய பாவத்தைச் செய்வதற்கு சமம் என்று தமிழ்நாடு பாஜக தலைவரும் அக்கட்சியின் கோவை வேட்பாளருமான அண்ணாமலை கூறியிருக்கிறார். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் பா.ஜ.க. வேட்பாளர் முருகானந்திற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:…

நிதியமைச்சருக்கே பணம் இல்லை என்றால் இந்திய ஜனநாயகத்தின் நிலை என்ன?  பிருந்தா காரத் !

தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு தன்னிடம் பணம் இல்லை என்று கூறிய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தோலுரித்து தொங்கவிட்டுள்ளார், மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத். மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பரிசீலிக்குமாறு பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா…

கைகோர்த்த இரு (அதானி – அம்பானி) துருவங்கள்!

முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி ஆகியோர் முதல் முறையாக தொழில் பங்குதாரர்களாக மாறியுள்ளனர். வல்லுனர்களின் கூற்றுப்படி, குஜராத்தைச் சேர்ந்த இவர்கள் இருவருக்கும் இடையே எப்போதும் போட்டி இருக்கும். செல்வத்தில் நாட்டின் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் இவர்கள் இருவரும் தற்போது…

ராஜ்நாத் சிங் – நிர்மலா சீதாராமன்! பா.ஜக. தேர்தல் அறிக்கை குழு!

கட்சியின் மூத்த தலைவரும், பாதுகாப்புத் துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் தலைமையில் பாஜக தேர்தல் அறிக்கைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களவைத் தேர்தல் 2024-க்கான தேர்தல் அறிக்கைக் குழுவை…