Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

ஒருபக்கம் உறவினர்; மறுபக்கம் நண்பர்; துயரத்தில் முதல்வர்!

ஒருபக்கம் உறவினர் மறைவு… மறுபக்கம் நெருங்கிய நண்பர் மறைவு என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று மிகவும் துயரமான நாளாக அமைந்துவிட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இன்றைய நாள் மிகவும் சோகமான நாளாக அமைந்துள்ளது. முதலில் இன்று அதிகாலை அவரது மனைவி துர்கா…

குப்பை இல்லாத சாலைகள்; மேயர் பிரியாவின் வியூகம்!

கடந்த தி.மு.க. ஆட்சியின் போதுதான் அப்போது மேயர் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் சென்னையை சிங்காரச் சென்னையாக மாற்றினார். அதன் பிறகு அ.தி.மு.க. ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனாலும், மழைநீர் தேங்கிக் கொண்டுதான் இருந்தன. இந்த நிலையில்தான்,…

ரசிகர் ஒருவருக்கு பாலிவுட் நடிகை பதிலடி..!

‘நீங்கள் தமன்னாவை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக இருங்கள்’ என பாலிவுட் நடிகை ரசிகர் ஒருவருக்கு வலைதளத்தில் பதிலடி கொடுத்த விவகாரம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பாலிவுட் நடிகையான அதா ஷர்மா கடந்த 2008 ஆம் ஆண்டு வெளிவந்த 1920 எனும் ஹாரர்…

துர்கா ஸ்டாலின் சகோதரி மரணம்!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்காவின் சகோதரி சாருமதி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவரது உடலுக்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்காவின் சகோதரியான சாருமதி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவரது வயது…

கர்நாடக சட்டமன்ற தேர்தல்; வாரி வழங்கும் மோடி?

கர்நாடக மாநிலத்தில் வருகிற மே மாதம் சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதால், பி.ஜே.பி.யின் முழு கவனமும் கர்நாடகத்தை நோக்கியே இருக்கிறது. இதனால் கர்நாடகா மாநிலத்தில் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து வருகிறார். அண்மையில் 2 முறை கர்நாடகாவுக்கு பிரதமர்…

மனமுடைந்த ஓ.பி.எஸ்.; ஏக குஷியில் எடப்பாடி தரப்பு!

உச்சநீதிமன்ற தீர்ப்பால் உண்மையில் மனம் உடைந்திருப்பது ஓ.பி.எஸ்.தான். எடப்பாடியின் ஆதரவாளர்கள் ஏக குஷியில் இருக்கிறார்கள்! ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும், அதை பொதுக்குழு உறுப்பினர்கள் அங்கீகரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த பொதுக்குழுவில் ஓ…

ஃபேஷன் ஷோ… சன்னி லியோன்… குண்டு வெடிப்பு?

நாளை ஞாயிற்றுக்கிழமை சன்னி லியோன் பேஷன் ஷோ நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள இருந்த நிலையில், மேடைக்கு அருகே குண்டு வெடிப்பு நடந்த சம்பவம்தான் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னாள் ஆபாச நடிகையான சன்னி லியோன் இந்தி பிக் பாஸில் கலந்து கொண்டு…

ஒப்புதல் கடிதம்… ஓபிஎஸ்ஸுக்கு பின்னடைவு… வேட்பாளர் வாபஸ்?

அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் ஒப்புதல் வழங்கும் படிவத்தில், “அ.தி.மு.க. சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பாளராக கே.எஸ்.தென்னரசுவை தேர்வு செய்ய ஒப்புதல் அளிக்கிறேன்” என்று அச்சிடப்பட்டிருந்தது. அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ. பன்னீர்செல்வத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை…

கர்நாடக சட்டமன்ற தேர்தல் களத்தில் அண்ணாமலை!

கர்நாடக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளை கவனிக்க பொறுப்பாளராக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், இணை பொறுப்பாளராக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார். 224 தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு வரும் மே மாதம் தேர்தல்…

‘ஹைடெக்’ பாலியல் புரோக்கர் கைது!சிக்கும் வி.ஐ.பி.க்கள்?

சென்னையில் ‘ஹைடெக்’காக பாலியல் தொழில் செய்து வந்த ‘பலே புரோக்கரை’ சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் போலீஸ் உயர் அதிகாரிகள் பொறி வைத்து பிடித்து சிறையில் தள்ளியிருக்கிறார்கள். கைதான பிரபல பாலியல் புரோக்கர் கார்த்திகேயன் தந்த வாக்குமூலம் குறித்து…