தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் திங்கள் கிழமை நவம்பர் 9ம் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று திரும்புவதற்கு வசதியாக முதல்வர் இந்த அறிவிப்பை அறிவித்திருக்கிறார்.

Editor @ Tamilga Arasiyal