Month: June 2023

சென்னை மாநகர காவல் ஆணையராக பதவியேற்றார் சந்தீப்ராய் ரத்தோர்!

சென்னை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள சந்தீப்ராய் ரத்தோர் டெல்லியில் 1968ம் ஆண்டு பிறந்தவர். தனது பள்ளிப்படிப்பை குவைத் நாட்டில் முடித்துள்ள சந்தீப்ராய் ரத்தோர் பேரிடர் மேலாண்மையில் ஆய்வுப்பட்டம் பெற்றுள்ளார். 1992ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியான சந்தீப்ராய் தமிழக கேடராக பரமக்குடியில்…

புதிய டி.ஜி.பி.யின் புது வியூகம்..!

தமிழ்நாட்டு காவல் துறையின் தலைவர் சைலேந்திர பாபு இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, புதிதாக சட்டம் – & ஒழுங்கு டிஜிபியை தேர்வு செய்வதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், தமிழகத்தின் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் ஐபிஎஸ்…

விஎஸ்பி விவகாரம்; ஆளுநரின் அதிகாரம்; அந்த கடிதம்..!

தமிழக அமைச்சரவையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கி கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று உத்தரவு பிறப்பித்தார். பின்னர் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் அறிவுறுத்தலின் பேரில் கவர்னர் ஆர்.என்.ரவி அந்த உத்தரவை வாபஸ் பெற்றார். செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து…

‘மாமன்னன்’ ; கொண்டாடும் அதிமுக! திண்டாடும் திமுக!

மாமன்னன் படத்தின் வடிவேலு கதாபாத்திரம், முன்னாள் சபாநாயகர் தனபால் உடன் ஒத்துப்போவதாக பலரும் கூறி வரும் நிலையில், ‘‘இது ஜெயலலிதாவுக்கு கிடைத்த வெற்றி, இந்தப் படத்தை எடுத்த உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி’’ என முன்னாள் சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின்,…

மீண்டும் கமலுடன் இணையும் விஜய் சேதுபதி?

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான கமல், தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய…

ஈரோட்டில் பாஜக கூட்டம்!அண்ணாமலை பங்கேற்பு!

பா.ஜனதா கட்சி 9 ஆண்டுகள் ஆட்சி நிறைவு செய்ததையடுத்து சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி 9 ஆண்டுகால ஆட்சியில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை வழங்கி உள்ளார். இந்த சாதனைகளை மக்களிடத்தில் எடுத்து கூறி பா.ஜ.க.வினர் நாடு…

கே.என்.நேருவுக்கு நிகர் நேருதான்! ‘ஆன் தி ஸ்பாட்டில்’ உதவி!

‘கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும்’ என்பார்கள். அந்த வகையில் உறவுகளை இழந்த ஒரு மாணவிக்கு, அவர் மேற்படிப்பிற்கு அடுத்த நொடியே ‘ஆன் தி ஸ்பார்ட்டில்’ உதவியிருக்கிறார் அமைச்சர் கே.என்.நேரு! திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வையம்பட்டியில் கடந்த 25ஆம்…

ஆண்டிகள் மடம் காட்டினால் உதவாது!  ஓபிஎஸ் காட்டம் !

                         தேனி மாவட்டம் மயிலாடும்பாறை ஒன்றியம் தங்கம்மாள்புரம் பகுதியில் அ.தி.மு.க. நிர்வாகி இல்ல திருமண விழாவில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து செங்குளம், கொம்புக்காரன்புலியூர், ஆத்தங்கரைப்பட்டி, கண்டமனூர், பாலூத்து உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை…

ஊராட்சிகளில் ஊழலுக்கு செக்! மத்திய அரசு அதிரடி?

நாட்டின் அனைத்து ஊராட்சிகளிலும் மின்னணு முறையில் பணம் செலுத்தும் முறையை ஆகஸ்டு 15-ந் தேதி முதல் கட்டாயமாக்க வேண்டும் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி அறிவுறுத்தி உள்ளது. முன்பெல்லாம் உங்கள் நகரங்களிலோ, மாநகரங்களிலோ, பேரூராட்சியிலோ வீட்டு வரி செலுத்தவோ,…

ஆளுநரின் நள்ளிரவு ஆபரேஷன்; டெல்லி கொடுத்த மெஸேஜ்?

தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம் செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று இரவு 7 மணியளவில் உத்தரவு பிறப்பித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக முதல்வர் ஸ்டாலின் ஆளுநருக்கு அந்த அதிகாரம் இல்லை. நாங்கள் சட்டரீதியாக சந்திப்போம் என்று தெரிவித்தார்.…