சென்னை, வேலூர், ஈரோடு உள்பட 15 மா.செ.க்கள் மாற்றம்!
நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஆளுங்கட்சியான தி.மு.க. தயாராகி வருகிறது. அதற்காக இளைஞரணிக் கூட்டத்தை கூட்டியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். அதே போல், கட்சியைப் பலப்படுத்தும் வகையில் மாவட்டச் செயலாளர் மாற்றமும் விரைவில் நடக்க இருக்கிறது. தி.மு.க.வைப் பொறுத்தவகையில் அமைப்பு ரீதியாக 72 மாவட்டங்கள் உள்ளன.…
