Month: October 2023

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் நினைவிடத்தில் ராகுல்காந்தி மலரஞ்சலி!

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் நினைவு தினம் இன்று (அக். 31) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் இந்திரா காந்திக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். டெல்லியில் சக்தி ஸ்தலத்தில் உள்ள இந்திரா காந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,…

மருத்துவ காரணம்; சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமீன்!

ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு மருத்துவ காரணங்களுக்காக இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது. திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு மருத்துவ காரணங்களுக்காக நான்கு வார இடைக்கால ஜாமீன் வழங்கி…

ஆளுநருக்கு செக் வைத்த முதல்வர்! உச்சநீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற சில மாதங்களில் ஆளுநராக ஆர் என் ரவி நியமிக்கப்பட்டார். இதனையடுத்து நீட் விலக்கு மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கான அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் ஆளுநர் அந்த மசோதாவை பல மாதங்கள் கிடப்பில் போட்டார்.…

கைதாகிறாரா அரவிந்த் கெஜ்ரிவால்? அமலாக்கத்துறை டார்கெட்?

புதிய மதுபானக் கொள்கை முறைகேடு விவகாரத்தில் முன்னாள் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் மறுத்துள்ள நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருப்பதுதான் தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது பற்றி டெல்லி வட்டாரத்தில்…

என்னிடம் ‘ரேட்’ கேட்ட குடிகாரன்! எதிர்நீச்சல் நடிகை பகீர்!

வெள்ளித்திரையாக இருந்தாலும் சரி, சின்னத் திரையாக இருந்தாலும் சரி, நடிகைகள் தங்களுக்கு எப்போதோ ஏற்பட்ட ‘பகீர்’ அனுபவத்தை ‘திடீரென்று’ கூறி பரபரப்பை ஏற்படுத்துவார்கள். அந்தவகையில் பிரபல சீரியல் நடிகையை குடிகாரன் ஒருவன் ‘ரேட்’ கேட்டதாக தற்போது ‘பகீர்’ தகவலை உடைத்திருக்கிறார். சன்…

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு! நவ. 6-க்கு ஒத்தி வைப்பு!

சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்தனர். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு உத்தரவிட்டது. அதன்படி, அவர் சென்னை புழல்…

‘லியோ’ வெற்றிவிழாவிற்கு அனுமதி!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லியோ’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத்…

3 வது முறை மோடி! 4 மாநிலங்களில் பா.ஜ.க.! கோவா முதல்வர் நம்பிக்கை!

வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் பல இடங்களில் வெற்றி பெறுவோம் என்றும் அவர்…

தேவர் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக நடத்தியவர் கருணாநிதி – மு.க.ஸ்டாலின்!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் நினைவிடம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் அவரது ஜெயந்தி மற்றும்குருபூஜை விழா 3 நாட்கள் வெகுவிமரிசையாக நடத்தப்படும். அந்த வகையில் தற்போது 116-வது ஜெயந்தி மற்றும் 61-வது குருபூஜை விழா நேற்று…

மனீஷ் சிசோடியாவுக்கு ‘நோ’ ஜாமீன்! செந்தில் பாலாஜி நிலைமை?

டெல்லி புதிய மதுபானக் கொள்கை விவகாரத்தில் ஊழல் நடந்ததாக கூறி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார் டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மனீஷ் சிசோடியா! இவருக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் இன்று மறுப்பு தெரிவித்திருக்கிறது. இவர் மீதான வழக்கை அமலாக்கத்துறை இன்னும் ஆறு…