மோடி அமைச்சரவையில் தி.மு.க.? உடைபடுமா தமிழக அரசியல் கணக்கு!
தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் திடீரென தவெகவுக்கு ஆதரவு கொடுத்து அமைச்சரவையிலும் இடம்பிடித்தது. ‘காங்கிரஸ் முதுகில் குத்திவிட்டது… சரியான பாடம் புகட்ட வேண்டும்’ என தி.மு.க. நிர்வாகிகள் கொந்தளித்துப் பேசினார்கள். தமிழகத்தில் தி.மு.க.விற்கும், காங்கிரசுக்கும் ஏற்பட்ட உரசல்…
