‘இண்டியா’ கூட்டணி கூட்டத்தில் த.வெ.க.! ‘செக்’ வைக்கும் பா.ஜ.க.!
தமிழக அளவில் நடைபெற்ற இண்டியா கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் ஆளும் தவெக பங்கேற்றது. இந்தக் கூட்டத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக அக்டோபர்13, 14, 15-ம் தேதிகளில் தொடர் போராட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இண்டியா கூட்டணியில் உள்ள தமிழக…
