எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் நீக்கம்? அதிரடிக்கு தயாராகும் எடப்பாடி..!
த.வெ.க.வுக்கு வருமாறு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடம் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் ரகசியமாக பேரம் பேசும் தகவல் எடப்பாடிக்கு கசிந்த நிலையில், அவர்களை கட்சியிலுருந்து நீக்கலாமா என மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசித்திருப்பதாக தகவல்கள் வெளியாகிருக்கிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது…
