அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!
கடந்த சில தினங்களுக்கு முன்புதான் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி பெற்று தருவதாக 100 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு இடைக்கால நிவாரணம் வழங்க சென்னை உயர்நீதிமன்ற மறுத்துவிட்டது. தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க,…
