த.வெ.க. வேட்பாளர் உருவகேலி! ஸ்டாலினுக்கு வலுக்கும் எதிர்ப்பு!
தாராபுரம் இடைத்தேர்தலில் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்ட நிலையில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது தவெக அரசை கடுமையாக விமர்சித்த அவர், தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவக்கேலி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்போது தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவக்கேலி செய்யும் வகையில் சில…
