Month: September 2023

மதுக்கடைகள் குறைப்பு ! நஷ்டத்தை ஈடுகட்ட விலையை உயர்த்த அரசு முடிவு!

தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடை மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.45 ஆயிரம் கோடி வரை வருமானம் வருகிறது. இதனால் டாஸ்மாக் மதுக்கடைகள் இப்போது தவிர்க்க முடியாததாகி விட்டது. பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகள், பள்ளிக்கூடங்கள் அருகேயும் டாஸ்மாக் மதுக்கடைகள் இன்னும் இயங்கி வருகிறது.…

தமிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல்!

தமிழகத்தில் அவ்வப்போது பெய்து வரும் மழை காரணமாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது. டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதேபோல, கொசு உற்பத்திக்கு வித்திடும்…

எம்.ஜி.ஆர். சிலைக்கு காவித் துண்டு! அ.தி.மு.கவினர் திடீர் சாலை மறியல்!

அ.தி.மு.க.-பா.ஜனதா கட்சியினர் இடையே கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு இருக்கிறது. பா.ஜனதா கட்சியுடன் அ.தி.மு.க.கூட்டணியை முறித்து உள்ளது. இந்நிலையில் திருப்போரூர் பஸ்நிலையத்தில் எம்.ஜி.ஆர்.சிலைக்கு காவித்துண்டு அணிவிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்போரூர், ஓ.எம்.ஆர். சாலையில் பஸ்நிலையம் உள்ளது. இதன் முன்பகுதியில்…

தொண்டர்களின் வலியுறுத்தலின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவாகும்: கே.பி.முனுசாமி!

கிருஷ்ணகிரியில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் 2 கோடி தொண்டர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக பா.ஜ.க.வை விட்டு வெளியேற வேண்டும் என்று…

காவிரி விவகாரம் : ரஜினியை வம்புக்கு இழுத்த வாட்டாள் !

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து பெங்களூருவில் நேற்று முன்தினம் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து நாளை கர்நாடக மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. இந்த முழு அடைப்புக்கு ஆயிரத்திற்கும்…

நெஞ்சுவலி சிகிச்சைக்கு வந்த பெண்ணின் கை அகற்றம் – அரசு ஆஸ்பத்திரியின் அவலம்!

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் ஜீனத் (வயது 35). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ஜோதி (32). இவர் நெஞ்சுவலி காரணமாக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடந்த 13-ந்தேதி சென்னை ராஜீவ்காந்தி…

திரைப்பட துறையில் இருந்து அரசியலுக்கு வருவது எனக்கு மகிழ்ச்சி – சீமான்!

கும்பகோணத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது எனக்கு கூடுதல் உற்சாகத்தை தருகிறது. என்னுடைய திரைப்பட துறையில் இருந்து ஒருவர் வருவது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. அதனால்…

பெண்களுக்கு தந்தை சொத்தில் பங்கு வாங்கி கொடுத்தது தி.மு.க. – உதயநிதி ஸ்டாலின்!

சேலம் அழகாபுரம் கூட்டுறவு மண்டபத்தில் மகளிர் உரிமை திட்ட பயனாளிகள் 500 பேருக்கு ஏ.டி.எம். கார்டுகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். அமைச்சர் கே.என்.நேரு முன்னிலை வகித்தார். இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு…

விஜய்க்கு நெருக்கடி? விஸ்வரூபம் எடுக்கும் ரசிகர்கள்!

‘தலைவா’ படத்திலிருந்து அ.தி.மு.க., தி.மு.க. என இரண்டு மாபெரும் கட்சிகளும் விஜய்க்கு நெருக்கடி கொடுத்து வரும் நிலையில்தான் ‘என்ட்ரி’ கொடுக்க ஆரம்பித்தார் விஜய். இந்த நிலையில் லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்தான நிலையில், 9 ஆண்டுகளுக்கு முன் நடிகர்…

திருமாவிடம் நலம் விசாரிப்பு! திமுகவுக்கு செக்!

பா.ஜ.க.வுடனான கூட்டணி முறிவுக்குப் பின் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில், விடுதலைச் சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் காய்ச்சல் காரணமாக வடபழனி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இன்று இரண்டாவது…