Month: September 2023

அதிமுக அதிரடி! பாதாளத்தில் பாஜக! டெல்லியில் முகாம்?

அதிமுக பாஜக இடையிலான மோதல் முடிவிற்கு வந்துள்ளது. இணைபிரியாத நண்பர்களாக தமிழ்நாடு அரசியலில் மட்டுமின்றி தேசிய அரசியலிலும் உச்சத்தில் இருந்த அதிமுக – பாஜக தங்கள் உறவை முறித்துக்கொண்டது. அதிமுகவின் டாப் தலைவர்களை விமர்சனம் செய்ததை கண்டித்து இந்த கூட்டணியை முறித்துக்கொள்வதாக…

கூட்டணி முறிவுக்குப் பின் ‘சக்தி’யை தேடி இபிஎஸ்!

அ.தி.மு.க.வின் அடிமட்டத் தொண்டர்கள் உள்பட யாருமே எதிர்பார்க்காத வகையில் ‘பா.ஜ.க.வுடனான கூட்டணி முறிவை’ அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி. இந்த நிலையில்தான் ஆந்திராவிற்கு சென்ற எடப்பாடியார் துர்க்கை அம்மன் மற்றும் திருப்பதி கோவிலுக்கு சென்றிருக்கிறார். தமிழகத்தில் சுமார் 4 ஆண்டுகாலத்திற்கு மேல் பாஜகவுடன்…

7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை: சென்னை வானிலை எச்சரிக்கை.

வட தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதே போல் சென்னை மற்றும் புறநகர்…

பெங்களூருவில் முழு அடைப்பால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு !!

சுப்ரீம் கோர்ட்டு தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீரை திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனிடையே தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து மண்டியா, மைசூரு…

கருத்தரங்கிற்க்கு தலைமை தாங்கிய கே.எஸ்.அழகிரி !

தமிழ்நாடு காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் துறையின் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும்-முக்கியத்துவமும் குறித்த கருத்தரங்கம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது. கருத்தரங்குக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார். தமிழ்நாடு காங்கிரஸ் மாநில ஓ.பி.சி. பிரிவு…

அ.தி.மு.கவின் முடிவுக்கும் கருத்துக்கும் பதில் சொல்ல எங்களுக்கு அதிகாரம் இல்லை:வானதி சீனிவாசன்!

சென்னையில் நடைபெற்ற எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின் பா.ஜ.க மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளியேறுவதாக அக்கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதனை அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினார். இந்த நிலையில் கோவையில்…

சிதறி பிரிந்து கிடந்த அ.தி.மு.க.வை ஒன்று சேர்த்தது பா.ஜனதா தான் – எச்.ராஜா

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பா.ஜனதா மூத்த தலைவர் எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:- பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியதால் எங்களுக்கு நஷ்டம் இல்லை. அ.தி.மு.க.விற்கு தான் நஷ்டம். 1991-ல் இருந்து பா.ஜனதா தேசிய அளவில் தனித்து நின்று…

பாஜக கூட்டணியில் இருக்கக் கூடாது என்பதை உணர்ந்துதான் அதிமுக முடிவு செய்துள்ளது:அமைச்சர் துரைமுருகன்!

அமைச்சர் துரைமுருகன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கர்நாடகாவில் அவர்கள் முழு அடைப்பு நடத்துவது பற்றி நான் ஒன்றும் சொல்ல தேவையில்லை. ஆனால் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து ஒவ்வொருவரும் ஆர்ப்பாட்டங்களும், பேரணிகளும் நடத்த ஆரம்பித்தால்,…

கணக்குப் போட்டு காய் நகர்த்தும் எடப்பாடி! ‘கை’ மாறும் காங்.?

தமிழக அரசியல் களத்தைப் பொறுத்தளவில் கணக்குப் போட்டுக் காய் நகர்த்துவதில் வல்லவர் எடப்பாடி கே.பழனிசாமி! தனக்கு கிடைத்த ஒரே வாய்ப்பை பயன்படுத்தி ஒட்டு மொத்த அ.தி.மு.க.வையும் தன்வசப்படுத்தினார் எடப்பாடி பழனிசாமி! அதிமுக – பாஜக இடையிலான கூட்டணி இன்று கிளைமேக்ஸை எட்டி…

பா.ஜ.க. தலைவர் அதிரடி மாற்றம்..!

பாண்டிச்சேரி மாநிலத்தில் பாஜக மாநில தலைவராக லாஸ்பேட்டையை சேர்ந்த வி.சாமிநாதன் இருந்து வந்தார். இவர் கடந்த 2015ம் ஆண்டு முதல் புதுவை மாநில பாஜக தலைவராக இருந்து வருகிறார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரியில் பாஜக சார்பில் வேட்பாளரை நிறுத்துவதற்கு அந்த…