Month: January 2023

எதிர்க்கட்சி துணைத்தலைவர்; அப்பாவுவை சந்தித்த இபிஎஸ் தரப்பு!

சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் தொடர்பாக சபாநாயகர் அப்பாவு உடன் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சந்தித்து பேசியுள்ளனர். இந்த சந்திப்பின்போது, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, ஆர்.பி.உதயகுமார், ஓ.எஸ்.மணியன், சி.விஜயபாஸ்கர், செங்கோட்டையன் உள்ளிட்டோரும் இருந்தனர். அப்போது, எதிர்க்கட்சி துணை தலைநராக…

மூன்று நாள் ‘கேப்’; எடப்பாடி முக்கிய முடிவு? திசைமாறும் தீர்ப்பு!

அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம் தொடர்பாக இன்று மூன்றாவது நாளாக விசாரணை நடந்தது. இன்றைய தினம் முழுக்க முழுக்க ஓ-பிஎஸ் தரப்பு தங்கள் வாதத்தை வைத்தது. இந்த நிலையில், வருகிற செவ்வாய்க் கிழமை (10ம்தேதி) எடப்பாடி தரப்பு முக்கிய வாதங்களை வைக்க இருக்கிறது.…

ஒருபக்கம் டாஸ்மாக்; மறுபக்கம் அபராதம்? யார் மீது குற்றம்?

சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் டாஸ்மாக் கடை அருகிலேயே இருந்து, போலீசார் வாயை ஊத சொல்லி பத்தாயிரம் ரூபாய் அபராதம் போடுவதுதான் ‘குடி’மக்களை பேரதிர்ச்சியில் ஆழ்ச்சியிருக்கிறது. கடந்த சில திங்களுக்கு முன்பு சென்னையில் ஒரு பெண், ‘நான் ஓ-.சி.யில்தான் குடிக்கப் போனேன்……

டுவிட்டர் பயனாளிகளின் ‘அந்தரங்க தகவல்கள்’ திருட்டு?

விஞ்ஞானம் எந்தளவிற்கு வளர்ச்சி அடைந்து வருகிறதோ… அதே அளவிற்கு ஆபத்தும் நம்மை நெருங்கிக்கொண்டிருக்கிறது. டுவிட்டர் பயனாளர்களின் அந்தரங்கங்கள் திருடப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கிறது. உலகம் முழுவதும் ஏராளமானவர்கள் டுவிட்டர் பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் அதன்மூலம் தகவல்களை பரிமாறி கொள்கின்றனர்.…

‘போதை’ பெண் போலீசிடம் வாக்குவாதம்!

”சார், நானே இன்னைக்கு ஓசியில குடிக்க போனேன்… டெய்லி குடிச்சிட்டுத்தான் வண்டியில போறேன்.இன்னைக்கு மட்டும் ஏன் கேசு போடுறீங்க. என் வழக்கு பதிவு செய்தால் நான் பைன் கட்ட காசுக்கு எங்க போவேன்” என்று போதையில் போக்குவரத்து போலீசாரிடம் சாலையில் கடுமையாக…

ஒருங்கிணைப்பாளரா? பொதுச் செயலாளரா? விரைவில் தீர்ப்பு!

அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் பதவியா..? அல்லது இடைக்கால பொதுச்செயலாளர் பதவி செல்லுமா? என்பது பற்றிய தீர்ப்பு இன்னும் ஐந்து தினங்களுக்குள் வந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில்…

‘தோழி’யுடன் இன்பநிதி; கிருத்திகா ரியாக்க்ஷன்..?

தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி இளம்பெண் ஒருவருடன் நெருக்கமாக இருப்பது போல் வெளியான புகைப்படம்தான் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பேரனும், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியின் மகனுமான இன்பநிதி கால்பந்து விளையாட்டில்…

கவர்னருக்கு எதிரான வழக்கு; ஐகோர்ட் அதிரடி..!

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என கூறி தந்தைப் பெரியார் திராவிடர் கழக நிர்வாகி தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஆரோவில் அறக்கட்டளையின் நிர்வாகக் குழு தலைவராக உள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆதாயம்…

ஈரோடு கிழக்கிற்கு இடைத்தேர்தல் எப்போது..?

ஈரோடு கிழக்கிற்கு இடைத்தேர்தல் எப்போது நடத்தப்படும் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தமிழக தேர்தல் அதிகாரி பதிலளித்துள்ளார்! இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னையில் வெளியிட்டார். நவம்பர் 9ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான…

உதயநிதி துணை முதல்வர்; டென்ஷனான கே.என்.நேரு?

சமீபத்தல் திருச்சியில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், ‘துணை முதல்வருக்கு நிகரான பொறுப்புகளை கவனித்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின்’ என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசினார். இந்த நிலையில்தான் உதயநிதி துணை முதலமைச்சராக வேண்டும்…