நாளை ஃபைனல் பஞ்சாயத்து; ‘மேலிட’ விஐபி வருகை?
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை களத்தில் இறக்கியிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தின் உத்தரவுக்காக காத்திருக்கிறார். ஓ-பிஎஸ்ஸோர் பா.ஜ.க.வின் கண் அசைவுக்காக காத்திருக்கிறார். அ.தி.மு.க. இரண்டு அணிகளில் யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமோ அவர்களை ஆதரிப்பது என்று…