Month: January 2023

அ.தி.மு.க.வின் ‘முகமாக’ மாறும் ஓ.பி.எஸ்.? அதிர்ச்சியில் இ.பி.எஸ்.!

‘அ.தி.மு.க.வின் முகம் நான்தான்’ என ஓ.பி.எஸ். காய்நகர்த்த தொடங்கியிருப்பதுதான் எடப்பாடி பழனிசாமி தரப்பை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. அ.தி.மு.க.வில் 95 சதவீதத்திற்கும் மேல் ஆதரவை வைத்திருப்பவர் எடப்பாடி பழனிசாமி. ஆனால், அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் என தமிழக தேர்தல் ஆணையம் அனுப்பிய கடித்தத்தை…

பாலியல் சீண்டல்; புகாரை வாபஸ் வாங்கிய பின்னணி?

திமுக பொதுச்செயலாளர் மறைந்த பேராசிரியர் க.அன்பழகனின் நூற்றாண்டு விழாவையொட்டி விருகம்பாக்கத்தில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக துனைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி கலந்து கொண்டார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலருக்கு திமுக நிர்வாகிகள் ஏகாம்பரம் மற்றும்…

தி.மு.க.வில் காயத்திரி ரகுராம்? அண்ணாமலை மீது பகீர் புகார்!

தமிழக பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் அறிவித்துள்ளார். அண்ணாமலை தலைமையிலான தமிழ்நாடு பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு சம உரிமை, மரியாதை ஆகியவற்றை வழங்காத காரணத்தினால் கட்சியிலிருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

குளிர்பானத்தில் மயக்க மருந்து… ஆபாச வீடியோ… சமையலர் கைது!

சென்னை செங்குன்றத்தை அடுத்த சோழவரம் பகுதியைச் சேர்ந்த 42 வயது பெண் ஒருவர் அம்பத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், நான் உணவகம் ஒன்றில் வேலை செய்து வருகிறேன். மேலும் நான் சார்ந்த பகுதியில் உள்ள…

‘தி.மு.க.வில் இணைகிறேனா?’ வானதி ‘நறுக்’ பதில்?

பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் திமுகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அதற்க்கு வாய்ப்பே இல்லையென மறுப்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பாஜகவிற்கு அங்கீகாரம் கிடைக்காமல் இருந்த நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து பாஜகவை…

மீண்டும் ‘அதே’ கடிதம்… அதிர்ச்சியில் எடப்பாடி?

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு அதிமுக அலுவலகத்திற்கு தமிழக தலைமை தேர்தல் ஆணையம் மீண்டும் கடிதம் எழுதியுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் வாக்களிக்க ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்துவது தொடர்பாக தங்கள் கருத்துகளை தெரிவிக்கும்படி, நாடு முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட…

‘கைக்கு எட்டியது வாய்க்கு எட்ட வில்லையே?’

‘ஒரே நாடு… ஒரே தேர்தல்’ தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க ஓ.பி.எஸ்.ஸுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை அவரால் பெற முடியாததால், ‘கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை’ என்ற நிலையில் இருக்கிறார். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களிலும் பல்வேறு காலகட்டங்களில் தேர்தல் நடத்துவதால் மக்களின்…

ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்; குழு அமைத்து பரிசீலனை!

தமிழக அரசின் நிதி நிலை அதலபாதாளத்தில் இருப்பதால், அதனை சரி செய்து வரும் வேளையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இறங்கியிருக்கிறார்! இந்த நிலையில்தான் ‘சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டும்’ என இடை நிலை ஆசிரியர்கள் டி.பி.ஐ. வளாகத்தில் தொடர் போராட்டத்தில்…

‘வக்கிர’ புத்தி… வருந்தும் நடிகை..!

‘எனது படத்தை மட்டுமின்றி, எனது மகளின் படத்தையும் ஆபாசமாக சித்தரித்து வெளியிடுகின்றனர்’ எனவும், இந்தளவிற்கு வக்கிர புத்தியா என பிரபல நடிகை வருந்தியிருக்கிறார். தமிழில் கார்த்தியின் ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ஜெயம் ரவியுடன் ‘கோமாளி’ மற்றும் ‘வெற்றிவேல்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர்…

ராகுலின் புதிய அவதாரம்; 2024ல் அரசியல் மாற்றம்?

ராகுல் காந்தியின் ‘புதிய அவதாரம்’ தொடர்ந்தால், 2024ம் ஆண்டு தேசிய அளவில் மாற்றம் ஏற்படும் என சிவசேனா எம்.பி. கூறியிருப்பதுதான் தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தயிருக்கிறது. உத்தவ் பால்சாகேப் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் அந்த கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகைக்கு அளித்த…