Month: December 2022

விரிவுரையாளர் பணி; நோ ரெக்கமண்ட்; அமைச்சர் அதிரடி!

‘கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள கௌரவ விரிவுரையாளர்களுக்கான நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியின் அடிப்படையில் மட்டுமே பணி வழங்கப்படுமே தவிர பரிந்துரையின் பெயரில் நிச்சயம் பணி வழங்கப்படாது’ என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக…

அமைச்சராக உதயநிதி 100% தேர்ச்சி; சேகர்பாபு பெருமிதம்!

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு… முதல்வர் மு.க.ஸ்டாலினின் முதன்மை ‘செயல்’ பாபுவாக திகழ்ந்து வருகிறார். முதல்வர் மனதில் நினைப்பதை பட்டென முடித்து சாதித்துக் காட்டக் கூடிய வல்லமை படைத்தவர்தான் சேகர் பாபு! திருச்செந்தூர் கோவிலில் வளர்ச்சி திட்ட பணிகளை…

தாயின் உடலை ‘பாடை’யில் சுமந்து சென்ற மோடி!

ஒரு நாட்டின் பிரதமர், தனது தாயை சாதாரண பாடையில், காலில் செருப்பு அணியாமல் சுமந்து செல்வதுதான் பார்ப்போரின் கண்களை கலங்க வைத்தது. பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் டிசம்பர் 28ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு…

‘இரட்டைத் தலைமை’யை அங்கீகரித்த தேர்தல் ஆணையம்?

மிகுந்த எதிர்பார்ப்பு அரசியல் பரபரப்புகளுக்கு இடையே அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு வருகின்ற திங்கட்கிழமை மதியம் 2 மணிக்கு பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், அதிமுக ஓபிஎஸ்-இபிஎஸ் என இரு தரப்பினரும் மிகுந்த பரபரப்புடன் விசாரணையை எதிர்நோக்கி இருக்கின்றனர். கடந்த முறை விசாரணைக்கு வந்த…

மகளின் படம் மார்பிங்; மன வேதனை யில் ரோஜா!

தமிழ்த் திரையுலகில் செம்பருத்தி படத்தின் மூலம் அறிமுகமாகி, தற்போது ஆந்திராவில் அமைச்சராக இருப்பவர் ரோஜா! இவருடைய மகளின் படத்தை மார்பிங் செய்து வலைதள வாசிகள் வெளிட்ட சம்பவத்தால், அதிர்ச்சியும், வேதனையையும் தெரிவித்திருக்கிறார் அமைச்சர் ரோஜா! தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக இருந்தவர் நடிகை…

தயாரிப்பாளர்களை மலைக்க வைத்த மாளவிகா?

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு நடிகை மாளவிகா மோகனன் போடும் கண்டீசன்கள் மலைக்க வைத்திருக்கிறதாம்! ரஜினி நடிப்பில் சென்ற வருடம் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு காலடி எடுத்து வைத்தார் மாளவிகா மோகனன். அதனைத் தொடர்ந்து மாஸ்டர் படத்தில் விஜய்யுடன்…

முழு தரத்துடன் முழு கரும்பு; கொள்முதல் எப்படி..?

முழு தரத்துடன் கூடிய முழு கரும்பை வழங்கவேண்டும் என்பதோடு, கரும்பை எவ்வாறு கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறது! பொங்கலுக்கு ரேஷன் கடைகளில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ரூ.1000 ரொக்கப்பணத்துடன் முழு கரும்பு…

‘பொதுச்செயலாளர்’ கடிதம்; எடப்பாடிக்கு எதிராக தீர்ப்பு வருமா?

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான கருத்துகளைக் கேட்டு எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டு மத்திய சட்ட ஆணையம் கடிதம் எழுதி இருந்தது. இதன் காரணமாக, மத்திய அரசு எடப்பாடி பழனிசாமியை அங்கிகரித்துள்ளதாக இபிஎஸ் ஆதரவாளர்கள் கூறி வந்தனர்.…

பிரதமர் தாயார் மறைவு… முதல்வர் – இ.பி.எஸ்.- ஓ.பி.எஸ். நேரில் அஞ்சலி!

பிரதமர் மோடி தயார் மறைந்ததையடுத்து, முதல்வர் ஸ்டாலின், இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். ஆகியோர் அஞ்சலி செலுத்த அகமதாபாத்திற்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது! பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் கட்சி…

காய் நகர்த்தும் தம்பிதுரை; கதி கலங்கிய ஓ.பி.எஸ்.!

டெல்லியில் முகாமிட்டிருக்கும் தம்பிதுரையின் காய் நகர்த்தல்களால் கதிகலங்கியிருக்கிறாராம் ஓ.பி.எஸ்.! அதிமுகவில் உட்கட்சி மோதல் நிலவி வரும் நிலையில், ஒரே நாடு ; ஒரே தேர்தல் நடத்துவது குறித்து எடப்பாடியின் கருத்தை அறியும் வகையில் அவருக்கு கடிதம் அனுப்பியது மத்திய அரசின் சட்ட…